சமையல் எரிவாயு அடுப்பினால் ஏற்ப்படும் ஆபத்துக்களை அறிவீர்களா?

எரிவாயு சமையல் அடுப்புகளை பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இதனை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது மிகவும் சுலபம். ஆனால், வீட்டின் உட்புறத்தில் எரிவாயு அடுப்புகளை வைத்து சமைப்பதால் வாயு உமிழ்வு ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாதிப்புகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய காற்று மாசுபாடு. இதனை சுவாசிக்கும்போது நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அல்சைமர், உளவியல் சிக்கல்கள், ஆர்டிசம், ரெட்டினோபதி, கருவளர்ச்சி பாதிப்பு மற்றும் எடை குறைந்த சிசுக்கள் போன்ற பல பாதிப்புகள் உண்டாகும். கேஸ் … Continue reading சமையல் எரிவாயு அடுப்பினால் ஏற்ப்படும் ஆபத்துக்களை அறிவீர்களா?